RRR திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது, தெரியுமா?
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR
இயக்குனர் SS ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாளை உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
பிரமாண்ட ரிலீஸ்
இதனிடையே தற்போது RRR திரைப்படம் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி RRR திரைப்படம் தமிழத்தில் மட்டும் மொத்தம் 550-க்கும் மேலான திரையரங்குகளில் வெளியாகிறதாம். எனவே தமிழகத்திலும் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மொத்தமாக வலிமை திரைப்படம் இத்தனை கோடி வசூல் தான் - போனி கபூர் ட்வீட்!