பாகுபலியை நெருங்கும் RRR! மூன்று நாளில் பிரம்மாண்ட வசூல் சாதனை

RRR Prabas Rajamouli Ram charan Bahubali w
By Jeeva Mar 28, 2022 08:40 AM GMT
Report

ஆர். ஆர். ஆர் 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR இணைந்து நடித்துள்ள திரைப்படம் RRR.

மிக பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட RRR திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது. 

இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களையும் ரசிகர்களிடம் பேராதரவையும் பெற்று வருகிறது. அதன்படி பாகுபலி படத்தை விட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலியை நெருங்கும் RRR! மூன்று நாளில் பிரம்மாண்ட வசூல் சாதனை | Rrr Movie Ww Box Off 3Day

மூன்று நாளில் பிரம்மாண்ட வசூல் 

இதனிடையே தற்போது இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் உலகமுழுவதும் RRR திரைப்படம் ரூ. 500 கோடிகளை கடந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாகுபலியை நெருங்கும் RRR! மூன்று நாளில் பிரம்மாண்ட வசூல் சாதனை | Rrr Movie Ww Box Off 3Day

பாகுபலியை நெருங்கும் RRR! மூன்று நாளில் பிரம்மாண்ட வசூல் சாதனை | Rrr Movie Ww Box Off 3Day


சிம்பு தொகுத்து வழங்கி வரும் BB அல்டிமேட்-ன் பைனல்ஸ்! எப்போது தெரியுமா?



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US