2.0 வசூலை முறியடித்து சாதனை செய்யும் RRR திரைப்படம்- உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா?
எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் பெரிய அளவில் உலக மக்கள் கவனிக்க வைத்த ஒரு இயக்குனர். அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி படங்கள் எல்லாம் பெரிய அளவில் ரீச் பெற்றது.
எனவே அவர் மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்தார்கள், அவர் படம் என்றால் கண்டிப்பாக அதில் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும் என நினைத்தார்கள்.
ஆர்ஆர்ஆர் திரைப்படம்
சில வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரான ஒரு திரைப்படம். இப்போது அதிக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
சென்னையில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேலாக வசூலித்திருக்கிறது. அதோடு உலகம் முழுவதும் இதுவரையிலான வசூல் ரூ. 750 கோடிக்கு மேல் என்கின்றனர்.

பாகுபலி, 2.0 சாதனை முறியடிப்பு
பாகுபலி பட மொத்த வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர் இப்போது 2.0 படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறிடியத்துள்ளது. 2.0 படம் ரூ. 650 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Hollywood நாயகி தோற்று போகும் அளவிற்கு போஸ் கொடுத்த சமந்தா..வைரல் போட்டோஷுட்