நடிகர் R.S. சிவாஜி மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

By Kathick Sep 02, 2023 06:28 AM GMT
Report

R.S. சிவாஜி

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் R.S. சிவாஜி. இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சந்தானா பாரதியின் சகோதரர் ஆவார்.

நடிகர் R.S. சிவாஜி மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Rs Shivaji Died

அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா மற்றும் கார்கி போன்ற படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார்.

மரணம்

இந்நிலையில், இன்று காலை நடிகர் R.S. சிவாஜி இன்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகர் R.S. சிவாஜி மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Rs Shivaji Died

இவருடைய மரணத்திற்கு திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US