தனுஷின் இந்த மோசமான பழக்கத்தால் தான் விவாகரத்து பெற்றாரா ஐஸ்வர்யா?- பிரபலம் போட்ட டுவிட்
தனுஷ்-ஐஸ்வர்யா
சினிமாவில் உள்ள பிரபலங்களின் ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. இவர்கள் இருவருக்கும் 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது, யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளார்கள்.
இப்படி அழகான குடும்பமாக வாழ்ந்து வந்த இவர்கள் 2022ம் ஆண்டு அதாவது கடந்த வருடம் ஜனவரி மாதம் நாங்கள் பிரிந்துவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவு போட்டார்கள்.
இருவரும் போட்ட பதிவை கண்டு முதலில் அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள், பின் அவர்களது வாழ்க்கை என பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.

பிரபலம் போட்ட டுவிட்
தற்போது சென்சார் குழுவில் இருக்கும் உமைர் சந்து என்பவர் இவர்களது விவாகரத்து குறித்து பரபரப்பு டுவிட் செய்துள்ளார். அதாவது தனுஷிற்கு இருந்த தவறான உறவால் தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனது என பதிவு போட இப்படி வதந்திகளை பரப்பாதீர்கள்.
அவர்களை நிம்மதியாக வாழ்க்கையை வாழ விடுங்கள் என கமெண்ட செய்து வருகிறார்கள்.
BREAKING : #Dhanush & #AishwaryaRajinikanth officially applied for “ DIVORCE ” in Chennai Civil Court. Dhanush cheated on Aishwarya for another woman. Sad for the Couple !! pic.twitter.com/KntoVQVXWH
— Umair Sandhu (@UmairSandu) March 14, 2023
நடிகர் ஜெயம் ரவியின் அப்பாவை தெரியும், அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதோ லேட்டஸ்ட் க்ளிக்