இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..
முன்னணி நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு முறை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இரவு பார்ட்டி ஒன்றில் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு மூவரும் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் பல நட்சத்திரங்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
இரவு பார்ட்டி
அப்போது விஜய், தனுஷ், சிம்பு மூவரும் பிரபல நடிகை ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்திராத இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
கணவரின் இழப்பில் இருந்து மீனாவை மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யும் விஷயம்.. என்ன தெரியுமா