சீரியலில் நடிக்கும் விஜய்யின் அப்பா எஸ்ஏசி.. எந்த சேனல் தெரியுமா?

By Parthiban.A Feb 28, 2023 01:50 PM GMT
Report

எஸ்ஏசி

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார் விஜய். அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏசி தற்போதும் படங்கள் இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் நான் கடவுள் இல்லை என்ற படம் வெளியானது.

அந்த படத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்து இருந்தார். பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது.

சீரியலில் நடிக்கும் விஜய்யின் அப்பா எஸ்ஏசி.. எந்த சேனல் தெரியுமா? | Sa Chandrasekar Acts In Vijay Tv Serial

சீரியலில் நடிக்கிறார்

இந்நிலையில் தற்போது எஸ்ஏசி அடுத்து சின்னத்திரைக்கு வர இருக்கிறார். அவர் ராதிகா தயாரித்து நடிக்கும் கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்த தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. 

சீரியலில் நடிக்கும் விஜய்யின் அப்பா எஸ்ஏசி.. எந்த சேனல் தெரியுமா? | Sa Chandrasekar Acts In Vijay Tv Serial

ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி? டைட் ஜீன்ஸில் வெளியிட்ட வீடியோ வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US