ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி? டைட் ஜீன்ஸில் வெளியிட்ட வீடியோ வைரல்
ஐஸ்வர்யா ராஜேஷ்
சாதாரண லுக், எதார்த்த நடிப்பு என கோலிவுட்டில் அதிக அளவு ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் தற்போது சொப்பன சுந்தரி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் The Great Indian Kitchen படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அது அதே பெயர் கொண்ட மலையாள படத்தின் ரீமேக் தான்.
வீடியோ
ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது அவர் வெளியிடும் புடைபடங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் டைட்டான ஜீன்ஸில் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹோம்லியாக நடித்து வந்த அவரா இப்படி என ரசிகர் ஒருவர் இதை பார்த்து கேட்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தில் பிக் பாஸ் ஜனனி ரோல் இதுதானா?

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
