ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமல்ஹாசனின் முன்னாள் முனைவி சரிகாவா இது?- இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட்
ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு நடிகை.
எந்த மொழியில் நடிக்கிறாரோ அந்த மொழியில் அழகாக வசனங்கள் பேசி நடிக்கக் கூடிய திறமையான ஒரு நாயகி. இசையின் மீது முதலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் அதில் தான் கவனம் செலுத்தினார்.
பின் அடுத்தடுத்து நாயகியாக நடிக்கும் வாய்ப்ப கிடைக்க நடித்து வந்தார்.

சரிகா, ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசன் சரிகா என்பவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்து ஸ்ருதி மற்றும் அக்ஷாரா என்ற இரு மகள்களை பெற்றார். பின் 2004ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற சரிகா மும்பையில் வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் சரிகா மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடைக்கு வர அவருடன் ஸ்ருதிஹாசனும் வந்துள்ளார். அப்போது இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர்?, அடுத்த ஹீரோ ரெடி- லேட்டஸ்ட் க்ளிக் 
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri