வாரிசு படம் சீரியல் என வந்த விமர்சனம்.. விஜய்யின் அப்பா எஸ்ஏசி கொடுத்த பதிலடி
வாரிசு
விஜய்யின் வாரிசு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் அது சீரியல் போல இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சித்தனர். அது மட்டுமின்றி இன்னும் அதிக அளவில் விமர்சனங்கள் வந்தாலும் வாரிசு படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை தான் பெற்று வருகிறது.
250 கோடியை கண்டந்துவிட்டதாக 11ம் நாளே தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துவிட்டார்.

எஸ்ஏசி சொன்ன கருத்து
இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி அளித்த பேட்டியில் வாரிசு பற்றி பேசி இருக்கிறார். வாரிசு படத்தை சீரியல் போல இருக்கிறது என விமர்சித்தார்கள், ஆனால் தற்போது அதற்க்கு வந்திருக்கும் வசூலை பார்த்தீர்களா என கேட்டிருக்கிறார்.
"குழந்தை விஜய் அண்ணா படம் பார்த்தே ஆக வேண்டும் என அடம் பிடிப்பதாக ஒரு பெண் என்னிடம் லைவ்வில் பேசும்போது கூறினார். அப்படி கேட்டால், அதற்காக மொத்த குடும்பமும் சேர்ந்து போவார்கள்" என 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி' என கூறுவது பற்றி எஸ்ஏசி பேசி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ
பிக் பாஸ் ரச்சிதா செய்த விஷயம்.. கதறி கதறி அழுத ஷிவின்
பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை News Lankasri
இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri