ஜீ தமிழ் சரிகமப 3 நிகழ்ச்சியின் 3வது Finalist யாரு தெரியுமா?- வாழ்த்தும் ரசிகர்கள்
சரிகமப சீசன் 3
தமிழ் சினிமாவில் சில பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன, அதில் ஒன்று தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன்.
இந்த பாடல் நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த சரிகமப சீசன் 3 நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் பாடகர்கள் கலக்கி வருகிறார்கள். இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் Finalist தேர்வு நடந்து வருகிறது.
கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் 3வது Finalistஆக புருஷோத்தமன் தேர்வாகியுள்ளார்.

திருமணம் ஆகி குழந்தை இல்லை, மகளை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமி- முதன்முறையாக அவரே ஷேர் செய்த போட்டோ
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan