சாணி காயிதம் படம் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்.. எப்போது வெளியாகிறது தெரியுமா

release date saani kayitham
By Kathick Mar 22, 2022 12:40 AM GMT
Report

அருண் மாதேஸ்வரன்

ராக்கி படத்தை இயக்கி தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருப்பவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

இவருடைய அடுத்த இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சாணி காயிதம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

சாணி காயிதம் படம் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்.. எப்போது வெளியாகிறது தெரியுமா | Saani Kayitham Movie Release Date

இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடியில் மார்ச் மாதத்தில் வெ ளியாகும் என ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாணி காயிதம் படம் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்.. எப்போது வெளியாகிறது தெரியுமா | Saani Kayitham Movie Release Date

ஓடிடி-யில் ரிலீஸ்

இந்நிலையில், தற்போது வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது.

படக்குழுவிடம் இருந்து, இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டில் நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US