நடிகை சிம்ரன் செய்த செயலால் கடுப்பான இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்.. படப்பிடிப்பு ரத்து
எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இவருடைய இயக்கத்தில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் தளபதி விஜய். தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சி-யின் இயக்கத்தில் விஜய் பல படங்களில் நடித்துள்ளார்.
அதில் ஒன்று தான் ஒன்ஸ் மோர். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து விஜய் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.
படப்பிடிப்பு ரத்து
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், படப்பிடிப்பு நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் கடுப்பான எஸ்.ஏ.சி உடனடியாக படப்பிடிப்பை Pack அப் செய்துவிட்டாராம். அந்த அளவிற்கு மிகவும் ஸ்ட்ரிக்ட்டான இயக்குனராக இருந்தாராம்.
ஹீரோயினாக முதல் படத்திலேயே நெருக்கமான லிப்லாக் காட்சியில் அனிகா.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்