அஜித் மீது அந்த மாதிரியான ஈர்ப்பு இருந்தது!! தயக்கத்துடன் சொன்ன 39 வயது நடிகை
அஜித் குமார்
நடிகர் அஜித் குமார், வெற்றி படங்களை காட்டிலும் தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதை அம்சத்தில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் நடந்து வருகிறது.
ஈர்ப்பு இருந்தது..
இந்நிலையில் பிரபல நடிகை சதா அஜித் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும். இதை சொல்லலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.திருப்பதி படத்தில் நடிக்கும் போது அஜித் மீது எனக்கு crush இருந்தது" என்று சதா தயக்கத்துடன் கூறியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ பாருங்கள்..
Don't know if i can say this or not. I actually had a huge crush on Ajith sir.
— Trollywood ? (@TrollywoodX) January 18, 2024
- Actress Sadha#VidaaMuyarchipic.twitter.com/l0rr2GANpm

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
