பொது இடத்தில் முகத்தை மறைத்து கொண்டு வெளியே சென்ற சாய் பல்லவி ! வைரல் வீடியோ
முக்கிய நடிகரின் படத்தை பார்த்த சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு படங்களின் மூலம் பெரியளவிலான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்திருக்கிறார்.
தமிழில் அதிக திரைப்படங்களில் சாய் பல்லவி நடிக்கவில்லை, ஆனால் அவர் அடுத்த சிவகார்த்திகேயன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது சாய் பல்லவி முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு திரையரங்கில் இருந்து வெளியே செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரிப்பட்டா என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே செல்லும் போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பரவி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
#SaiPallavi mam watched latest blockbuster #SarkaruVaariPaata yesterday at PVR RK Cineplex (HYD) ?❤ @Sai_Pallavi92 @urstrulyMahesh pic.twitter.com/CG1Xuh0TJT
— Mahesh&SaiPallavi FC (@MaheshPallaviFC) May 15, 2022
விஜய் டிவியை வெளிப்படையாக கலாய்த்த சிவாங்கி! சிவகார்த்திகேயன் முன் இப்படி சொல்லிட்டாரே