இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. நீங்களே பாருங்க
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி
அவர் வேறு யாருமில்லை நடிகை சாய் பல்லவி தான். ஆம், பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் தான் இது. சாய் பல்லவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த அமரன் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
எப்பொழுதும் வித்தியாசமான, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி.
இவர் நடிப்பில் அடுத்ததாக தண்டல், ராமாயனா, மற்றும் அமீர் கான் தயாரிப்பில் ஒரு படம் என மூன்று படங்கள் உருவாகி வருகிறது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
