கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சென்சேஷன் நடிகை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
SK 21
உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படம் SK 21.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
இதில், ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்று அனைவரிடமும் கேள்வி எழுந்தது.

கதாநாயகியாக சாய் பல்லவி
அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை சாய் பல்லவி தான், இப்படத்தின் கதாநாயகி என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக SK 21 படத்தின் கதாநாயகி சாய் பல்லவி என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமல் ஹாசன், சாய் பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரிசாமி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ..
The talented performer @Sai_Pallavi92 on board #RKFIProductionNo_51 ??#HBDSaiPallavi#KamalHaasan #SK21 #RKFI_SPFI @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @RKFI @sonypicsfilmsin @turmericmediaTM pic.twitter.com/XCwh5WlY8O
— Ramesh Bala (@rameshlaus) May 9, 2022