லியோ படத்தில் நடிக்க மறுத்த 30 வயது நடிகை, காரணம் என்ன

By Kathick Mar 14, 2023 11:30 AM GMT
Report

லியோ

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

லியோ படத்தில் நடிக்க மறுத்த 30 வயது நடிகை, காரணம் என்ன | Sai Pallavi Rejected Vijay Leo Movie

இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதினால் தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

நடிக்க மறுத்த நடிகை

இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாம்.

லியோ படத்தில் நடிக்க மறுத்த 30 வயது நடிகை, காரணம் என்ன | Sai Pallavi Rejected Vijay Leo Movie

ஆனால், அவருக்கான கதாபாத்திரத்தின் படத்தில் வலுவாக இல்லை என்பதினால் லியோ படத்தை நிராகரித்துவிட்டாராம் சாய் பல்லவி. இந்த செய்தி தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்திடம் விஜய்க்கு பிடித்த விஷயம் இதுதான், என்ன தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US