பிறந்தநாளில் அரைகுறை பீச் உடையில் போட்டோ ஷுட் நடத்திய சாக்ஷி அகர்வால்-இதோ பாருங்க
தமிழில் சில படங்களிலும் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
இவர் படங்களில் நடித்து பெறாத பிரபலத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெற்றார்.
நிகழ்ச்சியில் சில கிசுகிசுவிலும் சிக்கினார், அது ரசிகர்களிடம் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது.

போட்டோ ஷுட்
சாக்ஷி படங்கள் குறித்து பதிவு போடுகிறாரோ இல்லையோ நிறைய புதுபுது போட்டோ ஷுட் புகைப்படங்களை மட்டும் பதிவிட்ட வண்ணம் இருப்பார். இன்று அவருக்கு பிறந்தநாள், இந்த ஸ்பெஷல் தினத்தில் அவர் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தனது பிறந்தநாளை அரைகுறை ஆடையில் ஹவாய் தீவில் கொண்டாடி இருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ஹவாய் தீவில் பிறந்தநாள் கொண்டாட்டம். எனக்கும் என்னோட ரசிகர்களுக்கும் ஹாப்பியா, சந்தோஷமா நல்ல ஆரோக்கியத்தோட நல்ல மனநிலையோட வச்சிக்கோங்க கடவுளே என பதிவிட்டிருக்கிறார்.
தொகுப்பாளினி அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- ரோட்டில் நின்று கதறி கதறி அழும் பிரபலம்
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri