சாக்ஷி அகர்வால் நடித்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?..

By Dhiviyarajan Feb 02, 2024 05:57 AM GMT
Report

சாக்ஷி அகர்வால்

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் எனப் பல படங்களில் நடித்து வருகிறார்.

சாக்ஷி அகர்வால் நடித்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?.. | Sakshi Agarwal Compliant Atlee

ஓபன் டாக்   

மாடலிங்கில் பாப்புலராக இருந்த சாக்ஷி அகர்வால், முதல் முதலாக தமிழில் எந்த படத்தில் நடித்தார் என்பது தெரியுமா?..வாங்க அது தொடர்பா பார்க்கலாம்..

அட்லீயே இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு நல்ல ஒரு நல்ல ரீச் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.    

சாக்ஷி அகர்வால் நடித்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?.. | Sakshi Agarwal Compliant Atlee

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US