சலாம் ராக்கி பாய்.. கேஜிஎப் யாஷ் மகளின் செம கியூட் வீடியோ

By Parthiban.A May 01, 2022 07:30 AM GMT
Report

கன்னட நடிகர் யாஷ் கேஜிஎப் படம் மூலமாக தற்போது ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் ஹீரோ ஆகிவிட்டார். கேஜிஎப் 2ம் பாகம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது இருக்கிறது.

தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய வசூலும் பெற்று இருக்கும் அந்த படம் ஹிந்தியிலும் பெரிய வசூல் சாதனை படைத்து மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சலாம் ராக்கி பாய்.. கேஜிஎப் யாஷ் மகளின் செம கியூட் வீடியோ | Salaam Rocky Baai Kgf Yash Daughter Cute Video

மகள் வீடியோ

இந்நிலையில் நடிகர் யாஷ் தனது மகளின் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தினமும் காலை எழுந்ததும் மகள் "சலாம் ராக்கி பாய்" என அவரிடம் சொல்கிறாராம். அதை தான் வீடியோ எடுத்து அவர் வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்கள் அதிகம் பேரை கவர்ந்து வரும் அந்த வீடியோ இதோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US