லியோவை 4 நாட்களில் பின்னுக்கு தள்ளிய சலார்.. விஜய் சாதனையை முறியடித்த பிரபாஸ்
சலார்
பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சலார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் திருப்திப்படுத்த வில்லை. இதனால் இப்படத்தின் வசூல் நான்காவது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது.

சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியங்கா மோகனா இது.. Bed ரூம் சீன், நடிகருடன் நெருக்கமான காட்சியில் இப்படியெல்லாம் நடித்துள்ளாரா
லியோவை பின்னுக்கு தள்ளிய சலார்
இந்நிலையில், லியோ படத்தை 4 நாட்களில் வசூல் ரீதியாக பின்னுக்கு தள்ளியுள்ளது சலார். ஆம், USA-வில் சலார் திரைப்படம் இதுவரை $ 6.3 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் USA-வில் லியோ செய்த மொத்த வசூல் சாதனையையும் வெறும் நான்கே நாட்களில் சலார் முறியடித்துள்ளது. இதே போல் பல திரைப்படங்களின் வசூல் சாதனைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
