தமிழில் அடிவாங்கிய சலார் வசூல்.. ஆனால் உலகளவில் எவ்வளவு தெரியுமா
சலார்
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று சலார். பிரபாஸ் - பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவான இப்படத்தை Hombale Films தயாரித்து இருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், விமர்சன ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முதல் நாளில் இருந்து வசூலில் அசத்தி வரும் சலார் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 415 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அடிவாங்கியா வசூல்
உலகளவில் முதல் மூன்று நாட்களில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் நான்காவது நாளில் இருந்து வசூல் குறைய துவங்கியுள்ளது.
முக்கியமாக தமிழ்நாட்டில் இப்படத்தின் வசூல் மோசமாக அடிவாங்கியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் நிலை எப்படி இருக்க போகிறது என்று.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
