பிரபாஸின் சலார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான காட்சி.. கே ஜி எஃப் படத்தை மிஞ்சுமா
பிரஷாந்த் நீல்
கே ஜி எஃப் மற்றும் கே ஜி எஃப் 2 படங்கள் மூலம் தனக்கென்று தனி இடத்தை இந்தியளவில் பிடித்தவர் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் சளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வர, கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

மேலும் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்தியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
லீக்கான காட்சி
அதுமட்டுமின்றி தொடர்ந்து தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்கும் பிரபாஸ் கண்டிப்பாக சளார் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சளார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. இதில் வெறித்தனமான காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
describe in one word #Prabhas #Salaar
— Prabhas Raju ? (@salaarbhaii) June 21, 2023
Mine : vidhvamsam ?#SalaarTheSaga https://t.co/yYbZKCyMW1 pic.twitter.com/QHpKTfBgeK
காதல் தோல்வி, மன அழுத்தம்- தனது வாழ்க்கையின் சோகமான விஷயத்தை பகிர்ந்த ஷெரின்