மூன்று நாட்களில் புதிய வசூல் சாதனை படைத்த சலார்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Dec 25, 2023 03:00 AM GMT
Report

சலார்

கடந்த வாரம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் சலார். பாகுபலி படத்திற்கு பின் சலார் படம் நடிகர் பிரபாஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது.

மூன்று நாட்களில் புதிய வசூல் சாதனை படைத்த சலார்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Salaar Three Days Box Office Collection

ஆனால், பிரஷாந்த் நீல் சற்று சொதப்பிவிட்டார் என விமர்சனங்கள் கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ், பாபி சிம்ஹா, ஸ்ரியா ரெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட முதல் நாளில் இருந்து சலார் படத்தின் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.

நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அந்த வகையில் இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரூ. 370 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் புதிய வசூல் சாதனை படைத்த சலார்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Salaar Three Days Box Office Collection

மூன்றே நாட்களில் ரூ. 350 கோடி மயில்கல்லை கடந்துள்ள சலார் விரைவில் ரூ. 500 கோடி மயில்கல்லை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US