இந்திய சினிமா முன்னணி நடிகர்களின் முழு சம்பள பட்டியல்- யார் டாப்பில் இருப்பது தெரியுமா?
By Yathrika
டாப் நடிகர்கள்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் லிஸ்டில் முதலில் இருப்பது ரஜினி தான். அவர் படம், சம்பளம் என எது எடுத்தாலும் முதலில் இருப்பது இவர்தான். அவருக்கு அடுத்து விஜய், அஜித் போன்ற நடிகர்கள் வருவார்கள்.
தமிழை போல மற்ற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் தெலுங்கில் ராம் சரண், அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களும் இப்போது அதிக சம்பளம் பெற ஆரம்பித்துவிட்டார்கள்.
சம்பள விவரம்
அப்படி எல்லா மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்.
- ரஜினிகாந்த்- ரூ. 110 கோடி
- கமல்ஹாசன்- ரூ. 130 கோடி
- விஜய்- ரூ. 125 கோடி
- அஜித்- ரூ. 105 கோடி
- அல்லு அர்ஜுன்- ரூ. 100 கோடி
- ராம் சரண்- ரூ. 100 கோடி
- பிரபாஸ்- ரூ. 150 கோடி
- ஷாருக்கான்- ரூ. 100 கோடி
- சல்மான் கான்- ரூ. 125 கோடி
- அக்ஷய் குமார்- ரூ. 120 முதல் ரூ. 130 கோடி
நான் செய்த தவறுக்கு எனது மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும- வருத்தப்பட்ட விஷ்ணு விஷால்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US