சல்மான் கான் உயிருக்கு ஆபத்து.. அவர் வாங்கிய குண்டு துளைக்காத கார் இத்தனை கோடியா?

By Parthiban.A Apr 10, 2023 03:50 PM GMT
Report

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் தற்போது தமிழில் ஹிட் ஆன வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இன்று ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதற்கு சல்மான் கான் அவரது புது புல்லட் ப்ரூப் காரில் வந்து இறங்கினார்.

2 கோடிக்கு கார்

சில வாரங்களுக்கு முன்பு சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க தொடங்கியது. பிரபல தாதாவிடம் இருந்து இமெயிலில் அவருக்கு கொலை மிரட்டல் வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் தனது பாதுகாப்புக்காக 2 கோடி ருபாய் கொடுத்து நிசான் நிறுவனத்தின் சொகுசு bullet proof காரை சல்மான் வாங்கி இருக்கிறார்.

அந்த காரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சல்மான் கான் உயிருக்கு ஆபத்து.. அவர் வாங்கிய குண்டு துளைக்காத கார் இத்தனை கோடியா? | Salman Khan Buys Bullet Proof Car Worth 2 Crores

ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் சந்தானம் பட ஹீரோயின்! என்ன ஆனது? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US