ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் சந்தானம் பட ஹீரோயின்! என்ன ஆனது?

By Parthiban.A Apr 10, 2023 04:46 PM GMT
Report

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற பல படங்களில் நடித்தவர் தான் விஷாகா சிங். அவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் கெரியரை மாற்றிக்கொண்டு தற்போது NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அது மட்டுமின்றி மேடை பேச்சாளராகவும் உலக அளவில் பல conferenceகளில் பங்கேற்று வருகிறார்.

ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் சந்தானம் பட ஹீரோயின்! என்ன ஆனது? | Vishakha Singh Admitted In Hospital

ஹாஸ்பிடலில் அனுமதி..

 சமீப காலமாக தனக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது என கூறி இருக்கும் விஷாகா சிங், தற்போது ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கூறி வருகிறார்கள். 

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்த பிக் பாஸ் மணிகண்டன் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US