RRR, KGF படங்களின் மொத்த வசூலையும் சம்பளமாக வாங்கும் சல்மான் கான்! பிக்பாஸ் மோகம்

By Jeeva Aug 26, 2022 10:00 AM GMT
Report

சல்மான் கான்

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான், இவரின் திரைப்படங்கள் இந்தியளவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் கடைசியாக வெளியான அவரின் ராதே, Antim உள்ளிட்ட திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. மேலும் சிரஞ்சீவி உடன் சல்மான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள Godfather திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சல்மான் கான் திரைப்படங்களின் மூலம் எந்தளவிற்கு பிரபலமோ அதே அளவு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமாகி இருக்கிறது.

RRR, KGF படங்களின் மொத்த வசூலையும் சம்பளமாக வாங்கும் சல்மான் கான்! பிக்பாஸ் மோகம் | Salman Khan Salary For Bigg Boss

பிக்பாஸ் சீசன் 16

அதன்படி பிக்பாஸ் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 16 விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பங்கேற்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 16-யை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் ஒன்று வட இந்தியாவில் பரப்பாக பரவி வருகிறது. ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சிகாக நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 1000 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்தியாவின் திரைப்படங்கள் ரூ. 1000 கோடியை உலகளவில் வசூலாக எடுத்து வரும் நிலையில் ஒரு நடிகருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா என இணையதள வாசிகள் விவாதித்து வருகின்றனர்.  

RRR, KGF படங்களின் மொத்த வசூலையும் சம்பளமாக வாங்கும் சல்மான் கான்! பிக்பாஸ் மோகம் | Salman Khan Salary For Bigg Boss

விஜயகாந்தை சந்தித்து பூக்கொந்து அளித்த நடிகர் விஜய்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US