நடிகை சமந்தாவின் மார்க் ஷீட்டை பார்த்துள்ளீர்களா.. எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார் பாருங்க
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி வரை பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் தமிழில் உருவாகி வருகிறது.
இதை தவிர்த்து ஹிந்தியில் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ள சமந்தா, மேலும் பல ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்ந்தாவின் பள்ளி மார்க் ஷீட்
நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்த்தவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபலம இரு பள்ளியில் சமந்தா படித்துள்ளார்.
அங்கு அவர் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பில் சமந்தா எடுத்த மதிப்பெண்ணின் மார்க் ஷீட் தற்போது இணையத்தில் உலா வருகிறது. நடிப்பில் சிறந்து விளங்கி வரும் சமந்தா, படிப்பிலும் சிறந்த மதிப்பெணங்களை எடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

