இரவு பார்ட்டியில் இரண்டு நபர்களுடன் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்ட சமந்தா.. புகைப்படத்துடன் இதோ
கதாநாயகி சமந்தா
சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது குஷி, யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.
மேலும், தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் சமந்தா. நடிகை சமந்தா அவ்வப்போது பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
சமந்தா பார்ட்டி செல்ஃபி
அந்த வகையில் தற்போது சமந்தா தனது தோழிகள் நடிகை காஜல் மற்றும் நடிகை தமன்னாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் இரவு பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ நாத புகைப்படம்..

புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu