நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா
சமந்தா
நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ் நோயின் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான சிகிச்சையில் இருந்த வந்த சமந்தா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என தகவல் வெளிவந்தது.
நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் தற்போது ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதே மீண்டும் படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போதைய நிலை என்ன
இதனால் சமந்தா முழுமையாக மயோசிட்டிஸ் நோயில் இருந்து குணமடைந்துவிட்டார் என ரசிகர்கள் நினைத்துவிட்டார்கள்.
ஆனால், சமந்தா நோயில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. முன்பை விட தற்போது உடல்நலம் நன்றாக இருக்கிறதே தவிர மயோசிட்டிஸ் நோயில் இருந்து முழுமையாக நான் குணமடைய வில்லை என சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், கூடிய விரைவில் இந்த நோயின் பிடியிலிருந்து விடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நடிகருக்கு மனைவியாக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா.. எந்த படத்தில் தெரியுமா