சமந்தா அணிந்திருந்த இந்த ஆடையின் விலை எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்
இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இப்படம் வசூல் ரீதியாக படும் தோல்வியை சந்தித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் Citadel என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இதில் Richard Madden மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷம் பணிக்காக நடிகை சமந்தா கவர்ச்சியான உடையில் சென்று இருந்தார்.
தற்போது அந்த ஆடையின் விலை பற்றிய தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதில் அந்த ஆடையின் விலை ரூபாய் 68,000 இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சோழர் வரலாறும் மட்டுமா தமிழர் அடையாளம்?.. சர்ச்சை கிளப்பும் யாத்திசை படம் போஸ்டர்