சிகிச்சையில் இருக்கும் நடிகை சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. வெளிவந்த புகைப்படம்

By Kathick Dec 30, 2022 07:50 AM GMT
Report

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதன் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

சிகிச்சையில் இருக்கும் நடிகை சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. வெளிவந்த புகைப்படம் | Samantha After Treament First Post In Instagram

இதற்காக தென் கொரியாவிற்கு கூட சமந்தா சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகை சமந்தாவின் தற்போதைய நிலை தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலை இதுதான்

நீண்ட நாட்கள் கழித்து தனது முகத்தில் சிறிய சிரிப்புடன் சமந்தா புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நோயில் இருந்து மீண்டு பழைபடி படங்களில் சுறுசுறுப்புடன் நடிக்க சமந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.. 

திடீரென சம்பளத்தை பல மடங்கு ஏற்றிய நடிகை மாளவிகா மோகனன்- இத்தனை கோடியா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US