ஷாக்கிங் செய்தி : உடல்நிலையில் பின்னடைவு.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா
நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் அண்மையில் மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் தான் நடித்து வெளிவந்த யசோதா படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட சிகிச்சையில் இருந்தபடி கலந்துகொண்டார்.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு இன்று திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
மேலும், தற்போது சமந்தா நன்றாக தனது வீட்டில் ஒய்வு எடுத்து வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி வெரும் வதந்தி தான் என்றும் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமந்தாவின் யசோதா 9 நாள் வசூல்: படம் வெற்றியா, தோல்வியா?

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
