மீண்டும் மீண்டும் விவாகரத்தை உறுதி செய்யும் சமந்தா.. இந்த முறை என்ன செய்துள்ளார் தெரியுமா
சமந்தா - நாகசைதன்யா
4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் அவரை, சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிவதாக அறிவித்தனர். இவர்களுடைய விவாகரத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், விரைவில் இருவரும் இணைத்துவிடுவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது திருமண புடவையை மீண்டும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமே அவர் கொடுத்து தங்களது விவகாரத்தை உறுதி செய்துவிட்டார் சமந்தா.
மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் சமந்தா

நடிகை சமந்தா, விவாகரத்து பின் தனது முன்னாள் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்திருந்தார். அதனை பின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னாள் கணவரை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார் சமந்தா.
இதன்முலம் மீண்டும் மீண்டும் தனது விவாகரத்தை சமந்தா உறுதி செய்து வருகிறார் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மொத்தமாக வலிமை திரைப்படம் இத்தனை கோடி வசூல் தான் - போனி கபூர் ட்வீட்!