சில்லுனு ஒரு காதல் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
சில்லுனு ஒரு காதல்
கடந்த 2006ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
சூர்யாவின் திரையுலக வாழக்கையில் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு திரைப்படம் என்றால், அது சில்லுனு ஒரு காதல் தான்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் மெகா ஹிட்டானது. குறிப்பாக 'முன்பே வா' பாடல் இன்றும் காதல் ஜோடிகளின் காலர் டோனாக உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், இப்படத்தில் முழு வசூல் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி, சில்லுனு ஒரு காதல் திரைப்படம் முழு வசூல் மட்டுமே சுமார் ரூ. 22 கோடி என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைகிறாரா விஜய் டிவியின் சூப்பர் பிரபலம்- வெளிவந்த தகவல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
