தயாரிப்பு நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை சமந்தா!
By Jeeva
சமந்தா
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
வெப் சீரிஸ், புஷ்பா என அவர் நடித்த திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் பேமஸ் ஆகியுள்ளார் சமந்தா.

மேலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சகுந்தலம், யஷோதா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் தமிழில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு திரைப்படம் உருவாகவிருந்தது, அப்படத்தை SR பிரபு தயாரிக்க இருந்தார்.
இதனிடையே அப்படத்தில் நடிகை சமந்தா ரூ. 5 கோடி தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டு கொடுக்காததால் அந்த படத்திலிருந்து தற்போது சமந்தா விலகிவிட்டாராம்.

வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் பிரபல நடிகை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US