ரூ.50 கோடியை மொத்தமாக இழந்த நடிகை சமந்தா ! அதிர்ச்சியளிக்கும் தகவல்..

actress Samantha Business loss KVRK Sam
By Jeeva Apr 17, 2022 11:00 AM GMT
Report

கோடிக்கணக்கில் நஷ்டம்  

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்களுக்கு உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.

திருமண முறிவுக்கு பிஸியாக படங்களில் நடித்து வரும் சமந்தா அடுத்தடுத்து தனது திரைப்படங்களை முடித்து வருகிறார்.

அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா, தனது பெரிய பட்ஜெட் திரைப்படமான சகுந்தலம் படத்தையும் முடித்திருந்தார்.

இந்நிலையில் சமந்தா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல பிஸ்னஸ்களை செய்து வருகிறார். அப்படி அவர் தொடங்கிய தொழில் ஒன்றில் செம நஷ்டம் அடைந்துள்ளார் சமந்தா.

சமந்தாவின் புதிய Startup Company ஒன்றால் ரூ. 50 கோடி வரை அவருக்கு நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, மேலும் இது குறித்த தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

 ரூ.50 கோடியை மொத்தமாக இழந்த நடிகை சமந்தா ! அதிர்ச்சியளிக்கும் தகவல்.. | Samantha Big Loss In Business

பீஸ்ட் தோல்விக்கு இதுதான் காரணம்? மறைமுகமாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US