நடக்க கூட முடியாத நிலையில் நடிகை சமந்தா! அதிர்ச்சியளிக்கும் அவரின் தற்போதைய உடல்நிலை

By Jeeva Nov 24, 2022 01:00 PM GMT
Report

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

தென்னிந்தியளவில் மிக பெரியளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சமந்தாவின் திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடக்க கூட முடியாத நிலையில் நடிகை சமந்தா! அதிர்ச்சியளிக்கும் அவரின் தற்போதைய உடல்நிலை | Samantha Condition Now

இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள் சமந்தா சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரின் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவின.

ஆனால் அவர் வீட்டில் நலமுடன் ஒய்வெடுத்து வருதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

நடக்க கூட முடியாத நிலையில் நடிகை சமந்தா! அதிர்ச்சியளிக்கும் அவரின் தற்போதைய உடல்நிலை | Samantha Condition Now

துணிவு திரைப்படத்தில் இருந்து வெளியாகவுள்ள மாஸ்ஸான மூன்று பாடல்கள்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US