சமந்தாவுடன் குரங்கு எடுத்த செல்ஃபி.. ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தின் உச்சத்தில் சமந்தா, வீடியோ இதோ
சமந்தா
சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து சிட்டாடல் இந்திய பதிப்பு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.
நடிகை சமந்தா சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று, தனது சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வைரலானது.
மேலும் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் தனது தோழியுடன் விடுமுறையை கழித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அங்கு ஒரு குரங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவுகள்
அதுமட்டுமின்றி அந்த குரங்கு தங்களுடன் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி புகைப்படத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
மேலும் தனது தோழியுடன் இணைந்து நடனமாடி ரீலிஸ் செய்த வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க