4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
எங்கள் தங்கம்
நடிகை சமந்தா, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
சினிமா பயணத்தின் பீக்கில் இருந்தவர் மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார், சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சை பெற்று வந்தாலும் நடிப்பை தாண்டி தயாரிப்பாளராக சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார், இப்படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.
ஜனனி-சக்திக்கு எதிராக குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு, ஈஸ்வரி செய்யப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த ஜுன் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன், கௌதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமொரு தான் கதை எழுதியிருந்தார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். தற்போது எங்கள் தங்கம் படம் 4 நாள் முடிவில் ரூ. 48 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri