முக்கிய பாலிவுட் நடிகருடன் மிகவும் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா!
சமந்தா கலந்து கொண்ட நிகழ்ச்சி
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியான நடிகையாக சுற்றி வரும் சமந்தா, விரைவில் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தில் சென்செஷன் ஏற்படுத்தி வருவதையும் சமந்தா வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி சமீபத்தில் அவர் பதிவிட்டு இருந்த போட்டோஸ் செம வைரலானது.
இந்நிலையில் தற்போது இந்தியளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியின் புதிய எபிசோட்களில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டுள்ளார்.
ஆம், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடிகை சமந்தாவும் அந்த காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ப்ரோமோவை கண்ட சமந்தாவின் ரசிகர்கள் நிகழ்ச்சியை காண மிகவும் அர்வமாக உள்ளனர்.
அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.
It's edgy? It's spicy? It's playful?
— Karan Johar (@karanjohar) July 2, 2022
It's all of the above - catch a sneak peek into some of the guests making this season the hottest one ever!#HotstarSpecials #KoffeeWithKaran S7 new season starts 7th July only on @DisneyPlusHS @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/sJv9NeZzuf
செம பிட்டான லுக்கில் நடிகர் அஜித் ! தனது ரசிகர்கருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் IBC Tamilnadu
