பறந்து பறந்து சண்டை போடும் சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்

By Kathick Apr 29, 2023 07:30 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் சமந்தா.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் தோல்வியை தழுவியதனால் சமந்தாவின் மார்க்கெட் சரியப்போகிறது என்று கிசுகிசுக்கப்படுகிறது.

பறந்து பறந்து சண்டை போடும் சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் | Samantha Fight Making Photos

ஆனால், விரைவில் சூப்பர்ஹிட் படத்துடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி எனும் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தியில் உருவாகும் சீட்டாடல் எனும் வெப் சீரிஸிலும் நடிக்கிறார். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார்.

சமந்தாவின் பதிவு

அந்த வகையில் சமீபத்தில் பிரபல குளிர்பான விளம்பரம் ஒன்றில் சமந்தா நடித்திருந்தார். இந்த விளம்பரத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் பறந்து பறந்து சண்டையெல்லாம் கூட போட்டார்.

அப்போது திரைக்கு பின் இருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவே பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

வனிதாவை திருமணம் செய்த பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US