பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

By Kathick Apr 29, 2023 11:28 AM GMT
Report

வனிதா -  பீட்டர் பால்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார்.

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர்பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார்.

பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Vanitha Husband Peter Paul Died

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதன்பின், வனிதா நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை, ரிலேஷன்ஷிபில் மட்டுமே இருந்தோம் என கூறியுள்ளார்.

பீட்டர் பால் மரணம்

இந்நிலையில், பீட்டர் பால் மரணடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மரண செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Vanitha Husband Peter Paul Died

நடிகை ஐஸ்வர்யா ராய்யின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US