சூர்யா42வில் இத்தனை கெட்டப்பில் நடிக்கிறாரா சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சூர்யா 42
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மிருனாள் தாகூர், திஷா பாட்னி என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
காத்திருக்கும் சர்ப்ரைஸ்
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் 5 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம்.
அந்த ஐந்து கதாபாத்திரங்களில் மொத்தம் 13 கெட்டப்பில் கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கண்டிப்பாக சூர்யா 42 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மாபெரும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண வயதை தாண்டியும் சிங்கிளாகவே இருக்கும் 90களின் நாயகிகள்- ஓர் பார்வை

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
