நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Apr 30, 2023 09:50 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை.

நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Samantha Latest Photo Shocks Everyone

இதனால் சமந்தாவின் மார்க்கெட் குறைய துவங்கிவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா சூப்பர்ஹிட் படத்துடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவிற்கு என்ன ஆச்சு

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது செயற்கை சுவாச கருவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துவிட்டனர். சமந்தாவிற்கு என்ன ஆனது என கேட்க துவங்கிவிட்டனர்.

நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Samantha Latest Photo Shocks Everyone

இந்நிலையில், தன்னுடைய ஆரோகியத்தை மேன்படுத்த தான் செயற்கை சுவாச கருவின் மூலம் நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வருகிறாராம். அதுமட்டுமின்றி மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். 

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்ச போகிறதா.. வெளிவந்த ஷாக்கிங் தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US