நயன்தாரா இல்லை.. ஜவான் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இவர் தானா?
ஜவான்
அட்லீ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கூட்டணி சேர்ந்திருக்கும் ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் படக்குழுவினர் எல்லோரும் கலந்துகொண்டனர். ஆனால் நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங்.
அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்கிற கொள்கையில் இருந்தாலும், அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு மட்டும் ப்ரோமோஷன் செய்வது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அட்லீயின் முதல் தேர்வு நயன் இல்லையா..
ஜவான் படத்தின் ஹீரோயினாக நடிக்க முதலில் அட்லீ சமந்தாவை தான் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் சமந்தா பல காரணங்களுக்காக அந்த வாய்ப்பை ஏற்க முடியாத சூழ்நிலை இருந்ததால் அவர் நடிக்கவில்லை.
அதன் பிறகு தான் நயன்தாராவுக்கு அந்த பட வாய்ப்பு சென்று இருக்கிறது.
ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
