உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு
சமந்தா
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை நாம் அறிவோம். மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோய்யில் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார்.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த சமந்தா பழைபடி படங்களில் விறுவிறுப்பாக நடிக்க துவங்கியுள்ளார்.
அதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதுமட்டுமின்றி சுறுசுறுப்பாக ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை கூட வெளியிட்டிருந்தார். இதன்முலம் சமந்தா பூர்ணமாக குணமாகி பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டார் என தெரிகிறது.
அக்கரையோடு பார்த்துகொண்ட நபர்
இந்நிலையில், சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது அவருடைய தாய் தான் சமந்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாராம்.
சென்னையில் இருந்த சமந்தாவின் தாய், உடனடியாக ஹைதராபாத் சென்று சமந்தாவை பார்த்துக்கொண்டு, தற்போது வரை சமந்தாவுடன் தான் இருக்கிறாராம்.
சமந்தா எடுத்த முடிவு
விவாகரத்துக்கு பின் சமந்தா சென்னைக்கு வந்துவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், ஆனால், சமந்தா ஹைதராபாத்தில் சொந்த வீடு மற்றும் சில சொத்துக்களை வாங்கி வைத்துள்ளதால், ஹைத்ராபாத்திலேயே வசிக்க முடிவெடுத்துள்ளாராம்.
இந்த புகைப்படத்தில் ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
