சாகுந்தலம் தோல்வி? அடுத்து சமந்தா எடுத்த முக்கிய முடிவு
சமந்தா
சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் கடந்த வரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு சமந்தா பல விதங்களில் ப்ரோமோஷன் செய்தார். ஆனால் ரிலீஸுக்கு பின் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
மூன்று நாட்களில் 10 கோடி ருபாய் கூட வசூல் வரவில்லை என தகவல் வந்திருப்பதால், சாகுந்தலம் பெரிய தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இதுதான்..
இந்நிலையில் தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் மூன்று பேரின் shoe தெரியும் ஒரு போட்டோவை பதிவிட்டு விமானத்தில் செல்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அடுத்து சமந்தா நடிக்கும் Citadel வெப் சீரிஸின் ஷூட்டிங் செர்பியா மற்றும் தென்ஆப்ரிக்க நாடுகளில் நடைபெற இருக்கிறது. அதற்காக தான் படக்குழு உடன் சமந்தா விமானத்தில் கிளம்பி இருக்கிறார்.
சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா